Daily ThanthiMaalaimalarThanthi TVDTNext
Live Coverage · 2026

தேர்தல் செய்திகள்

தமிழக சட்டமன்றத் தேர்தலின் அண்மைய செய்திகள், கட்டுரைகள் மற்றும் பகுப்பாய்வுகள். (Latest news, articles, and analysis of Tamil Nadu Assembly Elections)

14 Total13 Articles1 Videos
EPS பேச்சு - எடப்பாடி பழனிசாமி தேர்தல் 2026
Featured Top Story
Videosஏப்ரல் 21, 3:30 pm

EPS பேச்சு - எடப்பாடி பழனிசாமி தேர்தல் 2026

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் தேர்தல் 2026 பேச்சு.

தொடர்ந்து படிக்க (Read More)
2026 அஇஅதிமுக தேர்தல் அறிக்கை: மூடப்பட்ட அம்மா உணவகங்கள் மீண்டும் திறக்கப்படும்
Articles4 min read

2026 அஇஅதிமுக தேர்தல் அறிக்கை: மூடப்பட்ட அம்மா உணவகங்கள் மீண்டும் திறக்கப்படும்

2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் அம்மா உணவகம் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 21, 2:30 pmபடிக்க
கிளைச்செயலாளர் டூ பொதுச்செயலாளர் - எடப்பாடி பழனிசாமி எனும் ஆளுமை!
Articles5 min read

கிளைச்செயலாளர் டூ பொதுச்செயலாளர் - எடப்பாடி பழனிசாமி எனும் ஆளுமை!

தமிழக அரசியல் களத்தில் எளிய தொண்டருக்கும் வாய்ப்புகளை சரியான சமயத்தில் கொடுக்கும் கட்சி என்பது அ.இ.அ.தி.மு.க. அதன் சரியான உதாரணம் தான் அக்கட்சியின் இன்றைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. சேலம் கோனேரிபட்டி கிளைச் செயலாளராக அரசியல் பயணத்தைத் தொடங்கிய அவர், இன்று தமிழ்நாட்டின் மாபெரும் இயக்கம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் அமர்ந்திருக்கிறார்.

ஏப்ரல் 21, 12:30 pmபடிக்க
மக்களின் பொருளாதாரச் சுமையை குறைக்க அ.இ.அ.தி.மு.க முன்வைக்கும் நிதித் திட்டங்கள் மற்றும் மானியங்கள்!
Articles4 min read

மக்களின் பொருளாதாரச் சுமையை குறைக்க அ.இ.அ.தி.மு.க முன்வைக்கும் நிதித் திட்டங்கள் மற்றும் மானியங்கள்!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் பெண்களின் பாதுகாப்பு, பொருளாதார முன்னேற்றம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 20, 5:01 pmபடிக்க
வாக்காளர்கள் குழப்பமின்றி ஓட்டு போட சிறப்பு ஏற்பாடு
Articles4 min read

வாக்காளர்கள் குழப்பமின்றி ஓட்டு போட சிறப்பு ஏற்பாடு

வாக்குப்பதிவு எந்திரத்தில் உங்கள் வேட்பாளர் பெயர் எந்த இடத்தில் உள்ளது? எளிதாக கண்டறிய போஸ்டர் — தேர்தல் கமிஷன் சிறப்பு ஏற்பாடு.

ஏப்ரல் 20, 11:42 amபடிக்க
AIADMK Manifesto 2026: உழுதுண்டு வாழ்வோருக்கு அ.இ.அ.தி.மு.க.வின் 10 முக்கிய வாக்குறுதிகள்!
Articles5 min read

AIADMK Manifesto 2026: உழுதுண்டு வாழ்வோருக்கு அ.இ.அ.தி.மு.க.வின் 10 முக்கிய வாக்குறுதிகள்!

எல்லாருக்கும் எல்லாமும் என்ற அடிப்படையில் அ.இ.அ.தி.மு.க, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை தயாரித்திருக்கிறது. வேளாண் பெருமக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அறிவிக்கப்பட்ட 10 முக்கிய வாக்குறுதிகள்!

ஏப்ரல் 19, 10:00 amபடிக்க
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்.. மு.க.ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
Articles8 min read

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்.. மு.க.ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்லடத்தில் நடந்த பரப்புரையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொகுதி மறுசீரமைப்பு, போதை பொருள் பிரச்சினை உள்பட பல விஷயங்களில் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக சாடினார்.

ஏப்ரல் 18, 12:00 pmபடிக்க
சபாநாயகரின் வானளாவிய அதிகாரத்தை நிலைநாட்டிய பி.எச்.பாண்டியன்
Articles5 min read

சபாநாயகரின் வானளாவிய அதிகாரத்தை நிலைநாட்டிய பி.எச்.பாண்டியன்

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே பிறந்த பி.எச்.பாண்டியன், அ.தி.மு.க. சார்பில் மூன்று முறை எம்.எல்.ஏ.வாகவும், தமிழக சட்டமன்றத்தின் சபாநாயகராகவும் பணியாற்றி, சபாநாயகரின் வானளாவிய அதிகாரத்தை நிலைநாட்டிய வரலாற்று சம்பவத்தை நிகழ்த்தியவர்.

ஏப்ரல் 17, 10:00 amபடிக்க
மக்கள் மொழியில் அரசியல் பேசிய விஜயகாந்த்!
Articles5 min read

மக்கள் மொழியில் அரசியல் பேசிய விஜயகாந்த்!

தமிழக அரசியல் களத்தில் கருணாநிதி, ஜெயலலிதா என இருபெரும் ஆளுமைகள் இருந்தபோதே துணிச்சலாக இறங்கி, விருத்தாசலத்தில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவராக உயர்ந்த விஜயகாந்தின் அரசியல் பயணம்.

ஏப்ரல் 16, 11:00 amபடிக்க
'வாழ்க, ஒழிக கோஷம்' இல்லை.. கட்சி கொடிக் கம்பங்கள், சுவர் விளம்பரம் இல்லாத கிராமம்
Articles3 min read

'வாழ்க, ஒழிக கோஷம்' இல்லை.. கட்சி கொடிக் கம்பங்கள், சுவர் விளம்பரம் இல்லாத கிராமம்

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே முருங்கத்தொழுவு கிராமம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் கட்சி கொடிகள், சுவரொட்டிகள் இடம்பெற அனுமதிக்காமல் அமைதியான அரசியலுக்கு உதாரணமாக திகழ்கிறது.

ஏப்ரல் 16, 9:00 amபடிக்க
அதிரும் தமிழக தேர்தல் களம்: 4 முனைப்போட்டி யாருக்கு சாதகம்..?
Articles5 min read

அதிரும் தமிழக தேர்தல் களம்: 4 முனைப்போட்டி யாருக்கு சாதகம்..?

2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 2, 9:00 amபடிக்க
இரட்டை இலைக்கு ஓட்டுப்போடாதீங்க!' - எம்.ஜி.ஆர் பிரசாரம் செய்த பின்னணி தெரியுமா?
Articles4 min read

இரட்டை இலைக்கு ஓட்டுப்போடாதீங்க!' - எம்.ஜி.ஆர் பிரசாரம் செய்த பின்னணி தெரியுமா?

ஒரு கட்சியின் அடையாளமே, அதன் அடிநாதமே அதன் சின்னம் தான். இரட்டை இலை சின்னம் எப்படி அதிமுகவின் நிரந்தர சின்னமாக மாறியது? எம்.ஜி.ஆர் ஏன் தாராபுரத்தில் இரட்டை இலைக்கு வாக்குப் போடாதீர்கள் என்று பிரசாரம் செய்தார்?

ஏப்ரல் 1, 10:30 amபடிக்க
100 ஆண்டுகளுக்கு முன்பே முதல்-அமைச்சரான சுயேச்சை: மறக்க முடியாத ப.சுப்பராயன்
Articles4 min read

100 ஆண்டுகளுக்கு முன்பே முதல்-அமைச்சரான சுயேச்சை: மறக்க முடியாத ப.சுப்பராயன்

தமிழக அரசியல் வரலாற்றில் 100 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு சுயேச்சை வேட்பாளர் முதல்-அமைச்சரான அதிசயத்தை நிகழ்த்தியிருக்கிறார்.

மார்ச் 31, 10:00 amபடிக்க
பெரம்பூர், திருச்சி கிழக்கு: இரட்டை தொகுதிகளில் களம் இறங்கும் விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி?
Articles3 min read

பெரம்பூர், திருச்சி கிழக்கு: இரட்டை தொகுதிகளில் களம் இறங்கும் விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி?

35 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் இரட்டை தொகுதிகளில் போட்டியிட உள்ள த.வெ.க. தலைவர் விஜய்யின் வெற்றி வாய்ப்பு எப்படி?

மார்ச் 29, 2:00 pmபடிக்க